WhatsApp Messenger: More than 2 billion people in over 180 countries use WhatsApp to stay in touch with friends and family, anytime and anywhere. WhatsApp is free and offers sim...
WhatsApp Messenger: நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எங்கேயும் எப்போதும் தொடர்பிலிருப்பதற்காக 180 நாடுகளில் உள்ள 200 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் WhatsApp-ஐ பயன்படுத்துகின்றனர். WhatsApp இலவசமானது. மேலும் இது உலகமெங்கும் உள்ள மொபைல்களில் எளிய, பாதுகாப்பான, நம்பகமான செய்தி பரிமாற்றம் மற்றும் அழைப்பு அம்சங்களை வழங்குகிறது.